Thursday, December 30, 2010

va 2011 va

உலகமே எதிர்பார்க்கும்
உண்ணதமான ஆண்டே
உன் கடசி இலக்கத்தில்
ஒன்றுகள் இரண்டை
தோற்றுவித்து 2011
உலகத்தாய் பெற்ற பிள்ளைகள்
அனைவருமே
ஒருதாய் பெற்ற பிள்ளைகளே என்று
உன் ஒரு இலக்கத்தாலே
உணர்த்திய மகத்தான ஆண்டே
உலக சமாதானத்தை
உலகிற்கு சுமந்து வருகின்ற
உலக சமாதான கிண்ணமே
உன் வருகைக்காய்
ஏங்குகின்றதே? உலகமே

1 comment:

  1. என் இதயம கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழா
    எல்லா வளமும் பெற்று நிறைவான வாழ்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் _
    நவீன மென்மையானவன்

    ReplyDelete