Thursday, June 23, 2011

பண்டைய தமிழரின் அளவுகள் - MEASUREMENTS OF ANCIENT TAMIL PEOPLE

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
@ பொன்நிறுத்தல்..
4நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
@ பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
@ முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
@ பெய்தல் அளவு..
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - ௧ பொதி
__________________

கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
__________________
எண்ணல் அளவை..
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்

ஆரியமும் காரியமும் !!!!!!!!!! ஆரியமும் காரியமும் !!!!!!!!!

ஆரியன் கூத்தாடினாலும்
காரியத்தில் கண்ணாயிருப்பான்!

தென்காசிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால்
வடகாசி பார்பானுக்கு நெறிக் கட்டும்!

பார்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்;
மிஞ்சினால் கெஞ்சுவான்!

பார்பான் பண்ணையம்
கேட்பாரில்லை!

பாழாங்கிணறும்
பார்ப்பான் வயிறும் ஒன்றே!

பார்பான் தின்னாத பண்டமில்லை;
அவன் செய்யாத அக்கிரமம் இல்லை!

சிறுத்தை தன புள்ளிகளை மாற்றினாலும்
பார்ப்பானின் பிறவிக் குணம் மாறாது!

பார்ப்பான் வாழும் நாடு;
கடும் புலி வாழும் காடு!

ஒத்தப் பார்ப்பான் சகுனம் அல்ல ;
ஒட்டு மொத்தப் பார்பனருமே ஆகாது!

பார்பான் தயவை நாடுவானையே
பார்பான் திண்ணப் பார்ப்பான்

கீழ்மைக் குணமே பார்பனரின்
வாழ்க்கை நலன்!

பார்பான் சூழ்ச்சியே,
தமிழர் வீழ்ச்சி!

தமிழை கொச்சைப் படுத்திப் பேசும்
மீலேச்சப் பார்ப்பான்

பக்தி நெறி என்று பாவையரின் பெண்குறி
சுட்டும் காமவெறி பார்பான்!

போஜனப் பிரியா பார்பான்
வெகுஜன விரோதி யாவான்!

அறுக்கத் தாலி கட்டச் சொல்லிவிட்டு
தீர்க்க சுமங்கலி என்று புரட்டு செய்யும் பார்ப்பான்!

காந்தியை கொன்ற பார்ப்பான்; சாது போல்
நிறம் மாறிக் காட்டும் பச்சோந்திப் பார்ப்பான்!

தீட்டு போக்கும் பார்ப்பான் மந்திரம்;
திருட்டுப் புத்தி தந்திரம்!

நெல்லில் பதர் போல்
மனிதரில் பார்ப்பன்!

மரத்தில் பில்லுருவி போல்
சமுதாயத்தில் புல்லேந்திப் பார்ப்பான்!

பொதுவிடத்தில் மூட்டைப் பூச்சி போல்
பொது மக்களிடையே உஞ்ச விருத்திப் பார்ப்பான்!

பழத்துக்குள் வண்டு பூச்சி போல்;
தமிழகத்துக்குள் சிண்டுப் பார்ப்பான்!

தடாகத்தில் தூரற்ற பாசிப் போல்;
தமிழ்நாட்டில் நாடற்ற பார்ப்பனர்!

முருங்கை மரத்தில் வேதாளம் என்ற புரட்டு போல்;
பூணூலில் உயர் சாதி என்ற உலக மகா புரட்டு!

தானம் கொடுத்தவன் தலையில் காலை
வைத்தானாம் குள்ளப் பார்ப்பான்!

வாழ்வு கொடுத்த தமிழரை தாழ்வு
செய்கிறான் கள்ளப் பார்ப்பான்!

முட்டி புகும் பார்ப்பாரகத்தை
எட்டி பாராமோ!

பைத்தியத்தின் செய்கையும் பார்ப்பனர் செய்கையும்
அர்த்த மற்ற ஒன்றே!

பெரு வியாதியும் உயர் சாதியும்
ஒழிக்கப் பட வேண்டிய ஒன்றே!

பார்ப்பான் போடும் தனி சாதி வேஷம்;
தமிழரை இழிவு செய்யும் துவேழம்!

தமிழன் பகை என்றால் சமர் செய்வான்;
ஆரியன் பகை என்றால் சதி செய்வான்!

பார்ப்பான் செய்யும் மோசடியை மறைக்கச்
செய்யும் மதத் திரை தான் "சாஸ்த்திரம்" என்பது!

பைத்தியத்துக்கும் தேவை செத்தையும் சொத்தை
பார்ப்பானுக்குத் தேவை ஏமாளியும் பேமாலியும்!

மானத்தையும் ஞானத்தையும் இழந்தவனே
பார்ப்பானை மதிப்பான்!

மதிக்கும் மனிதரை அன்புடன் நேசி!
மதியாத பார்ப்பான் உன் கால் தூசி!

சாகும் நிலையில் கழுதை காலை
வேகமாக உதைப்பது போல்; அழிந்துக்
கொண்டிருக்கும் ஆரியமும் அப்படித் தான் செய்கிறது!

எத்தால் வாழும் பார்ப்பனர்! -- நாம்
ஒத்தால் வீழ்வார் அற்ப்பர்!
______________________________________________________________
குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனை பொறிகள்
என்னும் தொகுப்பிலிருந்து....

Monday, June 20, 2011

பாடல்: சங்கே முழங்கு


சீர்காழிகோவிந்தராஜன்:
                                                          சங்கே முழங்கு சங்கே முழங்கு .......................
ப.சுசீலா :
                                 சங்கே முழங்கு சங்கே முழங்கு ....................
இருவரும் : 
                                 சங்கே முழங்கு சங்கே முழங்கு ......................
ப.சுசீலா :
                                 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு........... சங்கே முழங்கு.................
                                 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 
                                 எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே 
                                 பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.... ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
                                 பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு.................
இருவரும் :
                                                          சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு................
ப.சுசீலா :
                                 திங்களுடன் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுத்தலோடும் 
                                 மங்கு, கடல், இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் .................
                                 தமிழுடன் பிறந்தோம் நாங்கள்.......................
சீர்காழிகோவிந்தராஜன்:
                                                         ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே....................
இருவரும் :
                                 சங்கே முழங்கு ........................ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ..............

                                 வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
                                 வெற்றித் தோள்கள் .....................ஆஆஆஆஆஆஆஆஆஆ............
                                 கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்.................
                                 வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
                                 

Thursday, June 16, 2011

மானே கலைமானே ,சொந்த வாசகம்தான் என் பாட்டு,  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று, 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே, எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் .........ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம், 

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு ............. 
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று, 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ............

சொல்ல சொல்ல சோகமடி ..........நான் செல்லரிச்ச புத்தகம்தான்.............. 
சொந்த பந்தம் இல்லாம........... நான் காயம் பட்ட சித்த்கிரம்தான்............ 
காதலென்னும் கோயில் காணவில்லை கிளியே, அடியே........... பெண்ணே............. 
நந்தவனம் இங்கே வேந்தபின்னே  நீரோ, விழியோரம் ஈரமென்ன மானே, 

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு..........  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று................ 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான். காரணம் ஓஈ.............
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்.......... 

சின்ன சின்ன பூவினிலே ஒரு சிங்கரமேத்தை இட்டு ,
வண்ண வண்ண சொல்லெடுத்து ........ஒரு தெம்மாங்கு நான் படிச்சேன்..............
வாசமல்லி ஏனோ வாடிபொச்சி மயிலே அடியே............. பெண்ணே .................
ஆச தேரோ ஆடிபோச்சி தேனே, என் வீட்டில் தீபம் இல்லை மானே ,

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு ........... 
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று............... 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட 
(பெண்ண )
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்............. )

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு.............  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று .....................