Thursday, June 16, 2011

மானே கலைமானே ,சொந்த வாசகம்தான் என் பாட்டு,  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று, 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே, எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் .........ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம், 

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு ............. 
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று, 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ............

சொல்ல சொல்ல சோகமடி ..........நான் செல்லரிச்ச புத்தகம்தான்.............. 
சொந்த பந்தம் இல்லாம........... நான் காயம் பட்ட சித்த்கிரம்தான்............ 
காதலென்னும் கோயில் காணவில்லை கிளியே, அடியே........... பெண்ணே............. 
நந்தவனம் இங்கே வேந்தபின்னே  நீரோ, விழியோரம் ஈரமென்ன மானே, 

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு..........  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று................ 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான். காரணம் ஓஈ.............
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்.......... 

சின்ன சின்ன பூவினிலே ஒரு சிங்கரமேத்தை இட்டு ,
வண்ண வண்ண சொல்லெடுத்து ........ஒரு தெம்மாங்கு நான் படிச்சேன்..............
வாசமல்லி ஏனோ வாடிபொச்சி மயிலே அடியே............. பெண்ணே .................
ஆச தேரோ ஆடிபோச்சி தேனே, என் வீட்டில் தீபம் இல்லை மானே ,

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு ........... 
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று............... 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட 
(பெண்ண )
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்............. )

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு.............  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று .....................

No comments:

Post a Comment