Wednesday, January 5, 2011

கண் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்..

1.உதாரணமா நாம ஒரு பொண்ணைப் பார்த்து
சிரிக்கிறோமுன்னு வச்சுக்குவோம்..
[எப்போதும் நமக்கு அந்த வேலைதானே..அது வேற விஷயம்].
Join Only-for-tamil

அப்போ..அந்த பொண்ணு வானத்தை பார்த்தால்
Join Only-for-tamil

இந்த[நம்ம] மூஞ்சிக்கு லவ் ஒண்ணுதான் குறைச்சல்ன்னு
அந்த பொண்ணு  நினைக்கிறான்னு அர்த்தம்..


2.கோபமா பார்த்து...
Join Only-for-tamil
அப்படியே தன்னோட காலைப் பார்த்தால் என்றால்...

நமக்கு செருப்படி நிச்சயம்..உடனே எஸ்கேப் ஆனால் தான் உண்டு..


3.மேலேயும் பார்க்காம...கீழேயும் பார்க்காம..அப்படியே சைடுல பார்த்தால்..
Join Only-for-tamil

தூரத்துல அவங்க அப்பா  வந்துகிட்டே இருக்கார்ன்னு  அர்த்தம்..


4.
எந்த ரியாக்ஷனும்  இல்லாம உங்களை பார்த்து  சிரிச்சுட்டான்னு வச்சுக்குவோம்.....?

Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil

அவ்வளவுதான்....

Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil


Join Only-for-tamil

Join Only-for-tamil Join Only-for-tamil Join Only-for-tamil

நமக்கு கடைசில இதுதான் மிச்சம்..
நண்பர்களே ஜாக்கிரதை....



             Join Only-for-tamil
                         --
                  -தெனாலி-

No comments:

Post a Comment